மாணவர்கள் கல்வியோடு விளையாடுவது நியாமா ? :

ஒட்டுமொத்தமாக தமிழக
மாணவர்கள் கல்வியோடு விளையாடுவது நியாமா ? :
கல்விக்கொள்கையில் மட்டும் அல்ல, ஏன்? இப்படி தடுமாற்றம் தாமதம்... எந்தமுடிவுக்கும்.. பாதிப்புக்கு உள்ளன நான்கு அல்லது ஆறு மாவட்டங்களுக்கு தனி தேர்வோ அல்லது கூடுதல் கருணை மதிப்பெண் வழங்குவதோ அல்லது 9 வகுப்புவரை தேர்வு ரத்துச்செய்வதும், பாடத்திட்டத்தை குறைத்து சிறப்பு தகுதியில் தேர்வு நடத்துவது 10 மற்றும் 12 வகுப்புகளுக்கு கருணை மதிப்பெண்னும் வழங்கி தேர்வு நடத்துவதும் நலமாக இருக்கும்..
இந்த கல்வியாண்டைமுடித்து. முறையாக அடுத்த கல்வி ஆண்டை தொடங்கலாம்... ஒட்டுமொத்த தமிழக மாணவர்கள் கல்வியோடு விளையாடுவது மிகபெரிய தவறு.. யோசிக்குமா தாமதிக்கும் தமிழக அரசு..

கருத்துகள்