பிரச்சனை தீர்ந்து போச்சி .......

இந்த கார்டூன்னுக்கு விமர்சனம் எழத தேவையே இல்ல . இதை விட கலைஞ்சருக்கு தமிழர் வாழ்வின் மீதிருக்கும் தன்னலமற்ற அக்கறையை தெளிவா புரிய வைக்க முடியுமா ?
வாழ்க கலைஞ்சர் தமிழர் பற்று ,
வளர்க அவர்கள் குடும்ப சொத்து .......

இந்த கார்டூன் வரைந்தவர் தி அவர்களை வாழ்த்த(பாராட்ட) வார்த்தைகளே இல்லை தமிழ் தாய் படும் வேதனையை வெளிப்படுத்தியதற்க்காக என்றும் தமிழ் தாயின் ஆசி பெற்றிடுவார் . மேலும் முத்தமிழ் காவலர் வாழ்த்த கலைஞ்சரிடமே வார்த்தைகளை இலவசமா கேட்போம், ஆனால் கொடுக்க தான் மாட்டார் அது அவர் எழுதுவதாச்சே, அத வச்சி அடுத்த படம் எடுத்து அடிச்ச கருப்ப வெளுத்துட மாட்டோம்.

கருத்துகள்

  1. மதிக்கு நமது பாராட்டுக்களை தெரிவிப்போம்...

    பதிலளிநீக்கு
  2. last dialog nijamalume sonnalum solluvanga

    பதிலளிநீக்கு
  3. Philosophy Prabhakaran
    நான் சொல்லிட்டேன் பா .
    கண்டிப்பாக கலைஞ்சர் சொல்ல மாட்டார்

    பதிலளிநீக்கு
  4. கக்கு - மாணிக்கம்
    வருகைக்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா சொன்னது…
    வருகைக்கு நன்றி நண்பரே
    முன்னாடியே சொல்லிட்டாங்க சில கட்டுபாடோட
    12 மெயில் தூரம் நம் நாட்டு மீனவனுக்கு , பெட்டி குடுக்கற அந்நியனுக்கு எந்த கட்டுப்பாடும் இல்ல . சூப்பர் அப்பு நம்ம அரசியல் வியாதிங்க ,

    பதிலளிநீக்கு
  6. satheshpandian

    :கலக்குறிங்க போங்க "
    வருகைக்கு நன்றி நண்பரே
    கலங்கி போய் இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  7. ungalukku intha maathiri idea ellaam kodukkarathu yaarunga.ennuduya vaazhththukkal. thoonguravanai ezhuppalaam.nadippavanai ezhuppamudiyaathu.

    பதிலளிநீக்கு
  8. thamizhan @
    மிக்க நன்றி, ரூம் போட்டு எல்லாம் யோசிக்கறது இல்லைங்க , என்னக்கா தோணும் ...... அவ்வளவே !. நீங்க சொல்வது முழுக்க உண்மை தான் நண்பரே ! தண்ணி தெளிச்சாலும் முழிக்க மாட்டானுங்க ...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக