களம் காணுங்கள் கரம் கொடுங்கள் தோழர்களே !..


முடியாதவர்கள் முகநூல், ட்வீட்டர், வாட்ஸ் அப் மூலம் தொடர்ந்து பதிவிடுங்கள் அருகில் இருக்கும் உங்க நண்பர்களை அனுப்பிவிடுங்கள் ... மாற்றம் நோக்கி பயணிப்போம்... நமக்கு டெல்லி போல் தமிழக ஊடகங்கள் ஒத்துழைப்பு முழுவதும் சுத்தமாக இல்லை..வாய்கிழிய விவாத பேசிய மேடைகள் எங்கே.. ஒரு சின்ன செய்தியாக கூட எந்த ஒரு தொலைக்காட்சியும் வெளியிடவில்லை... நண்பர்களே முடிந்த வரை போராடுவோம்.. முடியும் என்ற நம்பிக்கையோடு... நாளை சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நண்பர்களோடு கலந்துக்கொண்டு சந்தித்துக்கொள்வோம்.... வென்றெடுப்போம்

கருத்துகள்