ஆதங்கம் நடுநிலைவாதி என்று நினைத்துக்கொண்டிருந்தவனின் மனக்குமுறல் மட்டுமே !

நானும், அந்த மானஸ்தன் நடுநிலைவாதி என்று காட்டிக்கொண்ட பாண்டேவை பொறுமையாய் பார்த்துகிட்டு இருக்கவேண்டிய நிலையில்.... நீயெல்லாம் உன் கள பதிவுகளையே மீண்டும் போட்டு பார்த்துவிட்டு சொல்லு... எதன் மீது நின்று கொண்டு பேசுகிறாய்... பாண்டேவை பற்றிய விமர்சன பதிவு இதுவே கடைசி.. யாரும் அவரை நடுநிலைவாதி என்று நினைத்திருந்தால் உங்கள் கருத்திற்கே விட்டுவிடுகிறேன்.. கள பாதிப்புகளை உண்மைகளை மறைக்க உன்னால் முடிந்தவரை பரப்பிப்கொண்டிருகிறாய்.. உன் மனச்சாட்சிக்கே விட்டுவிடுகிறேன்..இறந்தவன் ஆன்மா பார்த்துக்கொள்ளட்டும்...
விலைபோனது அதிகாரத்திற்கா, பணத்திற்கா, இனோவாவிற்கா..
( இவ்வளவு ஆதங்கம் நடுநிலைவாதி என்று நினைத்துக்கொண்டிருந்தவனின் மனக்குமுறல் மட்டுமே )

கருத்துகள்