காணாமல் போனது ஏன் ?

வெள்ள சேதாரம் வெள்ள போலவே ஊடகங்களில் ஒட்டுமொத்தமாய் காணாமல் போனது ஏன் ?
பீப் சாங் நாட்டிற்கு மிக மிக முக்கியம் அதை நோக்கிய ஊடகங்களே !
உங்கள் நடுநிலையையும், பொதுநலம் மிக மிக பாராட்ட கூடியது..
விடைதேடுவதாய் சொல்லும் ஊடகங்கள்.. விடை எதை நோக்கியது.. யாரை உங்கள் கேள்விகள் துளைக்கவேண்டும்..
தப்பு செய்தவனை விட்டுவிட்டு, பாதிக்கபட்டவனை குடைவதுதான் உங்கள் ஊடக தர்மமோ..

விடை பொதுநலத்தோடு இருக்கவேண்டும்... சீப் ஹன வழியில் விளம்பரம் தேடும் முயற்சிகள் .. சிலநேரங்களில் சம்பந்தபட்டவர்களாலே கூட பரப்ப படுகிறது.. இதுக்குத்தான் முக்கியத்தம் கொடுக்கின்றனர்.. குரூர புத்தியும்... தப்பு செய்பவனிடத்தில் சரணடைவதேன்... வெள்ள சேதாரம் வெள்ள போலவே ஊடகங்களில் ஒட்டுமொத்தமாய் காணாமல் போனது ஏன் ?

கருத்துகள்