இதயம் கனக்கிறது

இந்த மழை வெள்ளத்தால் எனக்கு பொருளாதாரம் சிறிதும் பாதிப்பில்லை,
காணும் காட்சிகள், அழிவுகள், அழுகைகள், குமுறல்கள் இதனால் நடக்கும் அநீதிகள், அராஜகங்கள், அதர்மங்கள்
இதயம் கனக்கிறது.இயல்புநிலை வர மறுக்கின்றது என்செய்வேன் மீண்டிடுமா இழந்தவர் வாழ்க்கை ...
அரசியல் அநீதிகள் கோளாறுகள், சீர்கேடுகள் நம்பிக்கை தர வர மறுக்கின்றது..
இதன் விளைவு எந்த அரசியல் நிகழ்வுகளிலும் பங்கெடுக்காத நான் இன்று வீதியில் அரசியலுக்காக இறங்க வைத்திருகின்றது

கருத்துகள்