அரசியல் களம் 2016

அரசியல் களம் சூடு பிடிக்கின்றது..
ரவுண்டு கட்டி அடிச்சிக்கிறாங்கோ...
நாங்கதான் , நாங்கதான் என்று உயர்ந்த குரலோடு...
மக்களிடமும், ஊடகத்தாரிடமும்
ஒரு தைரியம் இப்போது தெரிகின்றது..
நேரடியாய் கேள்விகள் எழுகின்றது..
துளைக்கட்டும் கேள்விகணைகள்
விடியட்டும் நல்ல மாற்றம்..
செழிக்கட்டும் தமிழகம்...

கருத்துகள்