நல்லரசு மதிப்பீடு கொடுத்துள்ளார் மோடிஜி

மோடி என்னதான் சொல்ல வரார் தெளிவா சொல்லிடவேண்டியது தானே, எதற்கு மழுப்பல் எப்படியும் நீங்க தமிழனுக்காக எப்பவும் பேச போறதில்லை ... அவங்களும் உங்களுக்கு ஒட்டு போடறதில்லை தமிழகத்தில் தேசியகட்சிகளுக்கு ஓட்டு போடறதே இல்ல ... இன்று ஓட்டு அரசியல் மட்டுமே நடக்குறது மக்களே !!!!
அதனாலேயே இப்படி நடந்து கொள்கின்றது மத்திய அரசுகள். கர்நாடகவும், கேரளாவும், ஆந்திராவும் தேசிய கட்சிகளுக்கும் இடம் அளிப்பதால் அவர்களுக்கு எதிர்த்து செயல்படுத்துவதில்லை ... நீங்க உங்க வேலையா நல்லாவே பண்ணுறீங்க.. எல்.டி.டி. தான் தீவிரவாதிகள் இலங்கை அரசு
நல்லரசு மதிப்பீடு கொடுத்துள்ளார் மோடிஜி..... நன்றி மோடிஜி.. இதுக்கு மேல எதுக்கு விசாரணை கமிஷன் அமெரிக்காவுக்கும் இந்தியா தயவு வேணும்... எப்படியோ ஒரு வழியா இனஅழிப்பு என்பதை தீவிரவாத அழிப்புன்னு மாத்திய பெருமை நம்ம மோடிஜிக்கு வரலாற்றில் இடம் கிடைக்கும் ... வாழ்க மனிதம்...எங்கன வாழுறது மனிதம்.. அதெல்லாம் செத்து பலநாள் ஆச்சி.. தன்லாப சந்தர்ப்ப அரசியல் மட்டுமே நடந்துக்கொண்டிருகிறது....

- கவிதை பூக்கள் பாலா

கருத்துகள்