நீங்களும் இந்த மண்ணுல தானே பிறந்தீங்க!!

அந்நிய நேரடி முதலீட்டினால் வேலை வாய்ப்பு பெருகும் – மத்திய அரசு பிரச்சாரம்
ஏன் ? பன்ன மாட்டனுங்க , வாங்கினாக , வாங்குற காசுக்குகூவதானே செய்யணும் (விளம்பரம் ) . நாட்டை வளர்ச்சி அடைய செய்யவும் , மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தவும் காங்கிரஸ் மட்டுமே பாடு படுகின்றது . மக்களும் அடுத்தவங்களும்e நாட்டை சூன்னியமாக்க துடிக்கின்றனர் .
என்னே ஒரு தொலைநோக்கு திட்டம் . இப்படி சொல்லி சொல்லி தானே டா என்னைக்கோ வளர்ந்திருக்க வேண்டிய நாட்டை அமெரிக்காவிடம் அடமானம் வச்சீங்க . இப்ப மொத்தமா வித்துடலாமுன்னு சஊன்னய் இத்தாலிகாரியும் , அவளுக்கு வெஞ்சாமரம் வீசும் சூடு சொரணை என்பது என்னவென்றே தெரியாதா காங்கிரஸ்காரங்களும் ( இதில் மட மன்மோகன் சிங் முதல் சூன்னியகரன் பிரணாப், இன்னும் திக்கு தெரியாது எதையாவது திக் திக் என உளரும் திக்விஜய் ,என ,நிறைய பேறு இருக்காங்க, அட நம்ம சிதம்பரம் இல்லாமலா , நாட்டுக்கு எவ்வளவு தியாகம் செய்து மக்களின் ஆதரவில் பல லட்சம் வோட்டு வித்தியாசத்துல ஜெயச்சவரு இல்ல மந்திரியா இருக்காரு .

அட பாவி பாயளுங்களா எப்படி டா நீங்களும் இந்த மண்ணுல தானே பிறந்தீங்க . ஹோ உங்க தலைவி அம்மா சாரி அன்னை இத்தாலிகாரி இல்ல, அப்ப சரி உங்க கிட்ட நாட்டு பற்று , மண்ணை பத்தி எல்லாம் பேச கூடாது . உங்கள என்னைக்கு இந்த நாட்ட விட்டு துரதுரமோ அன்னைக்குதான் இந்தியா வளரும், நாட்டு மக்களுக்கு பிடிச்சா சனி எல்லாம் விலகும் .

அமெரிக்க காரனே எந்த நாட்டு கிட்ட பிச்சை எடுக்கலான்னு அலையறான் . நீங்க ஏன்டா அவன புடிச்சி தொங்கறீங்க . நாம எந்த சனி பயலும் வேண்டாம் தன்மானத்தோட வாழணுன்னு நினைகுறோம் . வளருகிறோம் அப்படின்னு மாய தோற்றத்த உருவாக்கி நம்மள மொத்தமா விக்க பாக்குறானுங்க இந்த காங்கிரஸ்காரனுங்க . கை நீட்டி வாங்கிட்டனுங்க இல்ல அத எப்படி திருப்பி குடுப்பானுங்க .

விருப்பம் இல்லாத மாநிலத்தில வேண்டாமாம் . டேய் நாய் பயலுங்களா உங்க ஈன புத்தி எங்களுக்கு தெரியாது . நாலு பசு கதைய நாங்க சின்ன வயசுலையே படிச்சிட்டோம் . பிரித்தாளும் மனப்பான்மை கொண்ட சின்ன புத்திகாங்களா? உங்க எண்ணம் ஈடேற கூடாது . அப்படி நடந்தால் மீண்டும் ஒரு சுதந்திர யுத்தம் நடக்கும் என்பதை மறவாதீர்கள் . அது அந்நியனை மட்டும் அல்ல , இந்த நாட்டை மதிக்காதவானை , பற்று இல்லாதவனை எல்லாம் அடியோட நாட்டை விட்டு விரட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை .

கருத்துகள்

  1. //அமெரிக்க காரனே எந்த நாட்டு கிட்ட பிச்சை எடுக்கலான்னு அலையறான் . நீங்க ஏன்டா அவன புடிச்சி தொங்கறீங்க//
    உண்மையாவே எனக்கு இது ஏன் என்று புரியவில்லை!

    பதிலளிநீக்கு
  2. மதுரை சரவணன் @
    puriyalai intha arasiyal.. !
    அப்ப நீங்க உண்மையான இந்திய குடிமகன்தான் நம்புறோம்

    பதிலளிநீக்கு
  3. bandhu சொன்னது

    ''உண்மையாவே எனக்கு இது ஏன் என்று புரியவில்லை! ''
    எல்லாம் சைடு பிசினஸ் மக்களே
    இல்ல இல்ல மெயின் பிசுனஸ்சே இதுதான் அமெரிக்கக்காரன் போடுற போரைய கவ்விக்கிட்டு , நாட்டை கொஞ்சம் கொஞ்சமா விக்கறது தான்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக