எப்படிடா உங்களுக்கு மனசு வருது.....

கொஞ்சம் பழசு தான் இருந்தாலும் இப்ப புதுசு ........... அட அடுத்த ஊழல் இதோ வந்துவிட்டது . யாரு யாரு தல உருள போதோ , இந்த சிவசங்கர மேனன் , நிருபமா ராவ் அவங்களையும் , கொஞ்சம் பங்குதாரரா சேருங்கப்பா அப்புறம் அவங்களுக்கு மரியாதை இல்லாம போயிட போகுது ........ டேய் பிணத்து வாய்ல இருந்து அரிசி பிடிங்கி தின்னும் கூட்டங்களா ? . எப்படிடா உங்களுக்கு மனசு வருது இப்படி எல்லாம் . அதுக்கு நீங்க வேற தொழில பாக்கலாமே எதுக்கு தமிழகிட்டையே வந்து எலவேடுக்கிரீங்க .......... மனசு பதை பதைக்குது ..........நாத்தபுடிச்ச நாய்களா !.... முதல்ல இவனுங்கள கூண்டுல ஏத்தணும் , அப்புறம் ராஜா பக்சேவ பாத்துக்கலாம் . ந்த மொள்ள மாறி முடுசரிக்கி பயலுங்களா எத கொண்டு அடிச்சும் போதாது ......... அவனுங்க வம்சம் எப்படி இந்தன போரேட வாய்க்கரிசில சோறு திங்கரானுங்கோ ............. அதுல தமிழனோட பின வாடை அடிக்கல ........ எத்தனை முறை கழுவி தின்றாலும் அதன் வாடை போகதே ! என்ன கொடுமை இது .................. இவனுங்க இன்னும் தைரியமா நாட்டுல நடமாடிக்கிட்டு தான் இருக்கானுங்க .........


வன்னி இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்துக்கட்டுவதற்கு இந்திய அரசு சார்பாக செயற்பட்டவர்களுள் காங்கிரஸ் அமைச்சர் சிதம்பரமும் ஒருவர். தமிழர்களுக்கு சார்பாக கதைத்து விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் மற்றும் உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்களை கறந்து சிங்கள அரசிற்கு கொடுத்ததுடன் சர்வதேச மனிதாபிமான நடவடிக்கைகளையும் முடக்கவும் துணை போயிருந்தார்.

இதற்கு பதிலாக மத்திய அரசு எவ்வளவு நிதி மற்றும் சலுகைகள் வளங்கினார்கள் என தெரியவில்லை. ஆனால் தேர்தலில் கள்ளவோட்டு எக்ஸ்ராவாக போட்டு சிதம்பரத்தை வெற்றி பெற வைத்தது. கருணா நிதி அரசும் காங்கிரஸ் அரசும்.

ஆனால் சிதம்பரம் மஹிந்தவிடம் இருந்து பெற்றுக்கொண்டதே அதிகம்.

ஆம் என்ன பெற்றார்?

அமைச்சர் சிதம்பரத்தின் மனைவியின் பெயரில் உள்ள நளினி தொழில் நிலை கூட்டு கம்பனிக்கு இலங்கையின் எரிபொருள் அகழ்ந்து எடுக்கும் உரிமையை இலங்கை அரசு வளங்கியுள்ளது.சிதம்பரத்தின் மனைவியின் பெயரில் உள்ள நளினி கூட்டு நிறுவனம் அதன் உரிமையை பல நூறு கோடிகள் (இலஞ்சம்) வாங்கிகொண்டு இரஸ்யாவிற்கும் மலேசியா ஊடாக சீனாவிற்கும் விற்றதாக தகவல்கள் கசிந்துள்ளது.

இதைவிட சிங்கள அரசு காங்கிரஸ் அரசில் இருக்கும் பல இராஜதந்திரிகளுக்கு முதலீடுகளுக்கு இலங்கையில் நீண்டகால குத்தகைக்கு காணிகள் வழங்குதல் மற்றும் அவர்களின் கறுப்பு பணத்தை முதலீடாக மாற்றுதல்,சீனா மற்றும் பல நாடுகளில் தொழில் ஒப்பந்தங்களை பெற்றுக்கொடுத்தல் ஆகிய அணிகளை மஹிந்த பரிவாரங்கள் செய்து கொடுக்கின்றன. இப்போது சொல்லுங்கள் இந்தியா எப்படி ஈழத்தமிழர்க்கு உதவ முடியும்.
ஈழநாதம்
(This post has been edited by உமை: Yesterday, 08:06 AM )

கருத்துகள்