'கொழுப்பு கூடிப் போச்சு...' - அனுஷ்கா!


தமிழ், தெலுங்கு ரசிகர்களை நினைத்த மாத்திரத்தில் சூடேற்றும் கவர்ச்சி நடிகையாக மாறியிருப்பவர் இப்போதைக்கு அனுஷ்காதான். இரண்டு மொழிகளிலும் எவ்வளவு வேண்டுமானாலும் கொட்டிக் கொடுத்தத் தயாராக உள்ளனர் அம்மணிக்கு.

கமல் முன் கூட்டியே அவரது கால்ஷீட்டை ரிசர்வ் செய்து வைத்துவிட்டார். சம்பளம் கோடிகளில்!

இதற்கு முக்கியக் காரணம் அனுஷ்காவின் அசத்தும் உடல் அமைப்புதான். அடிப்படையில் இவர் ஒரு யோகா டீச்சர் என்பதால், மற்ற நடிகைகள் பொறாமைப்படும் அளவுக்கு உடலைப் பராமரித்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான 'ரகடா' என்ற தெலுங்கு படத்தில் இவரின் தோற்றம் சற்றே குண்டானது போல் தெரிந்தது, இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இதற்கான காரணம்அவர் முகத்தில் அதிகமாக கொழுப்பு சேர்ந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக அவரின் உதடுகள் தாறுமாறாக வீங்கியதுபோல தோற்றமளிக்கின்றனவாம். எனவே உதட்டில் உள்ள கொழுப்பினை குறைக்க லிப்போசெக்ஷன் எனும் அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்துள்ளாராம் அனுஷ்கா.

நயன்தாரா,சிரஞ்சீவி, ஜூனியர் என்டிஆர் போன்றவர்கள் இந்த சிகிச்சையை செய்து நல்ல பலன் கிடைத்திருப்பதாக கூறியிருப்பதால், தானும் அந்த சிகிச்சையை செய்துகொள்ளலாம் என அனுஷ்கா முடிவு செய்துள்ளாராம்!
..

கருத்துகள்

 1. மதுரை சரவணன் @
  பாவம் பா அனுஷ்கா ஆப்பரேசன் வேற பன்ன போறங்களாம் பாவம் நமக்காக என்ன என்ன தியாகமெல்லாம் பண்றாங்க பாருங்க சாமீ .......

  பதிலளிநீக்கு
 2. Philosophy Prabhakaran @
  "யோகா டீச்சருக்கே இந்த நிலைமையா...? "
  என்ன கொடும சார் இது எழுதுற நமக்கே அடிக்கடி எழுத்துல கொழுப்பு கூடி போகுது , அவங்க வேற ...... சரி உங்க கவலை புரியுது ....

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக