இந்த கொடுமைய பாருங்கபா ........ ( முருகன் என்ன பாவம் பண்ணான்னு தெரியல )


முருகனுக்கு நேர்ந்த கொடுமைய இங்க பாருங்கையா
கேக்கறதுக்கு ஆளே இல்லையா ?.......
என்ன கொடும சரவணன் ( முருகன் )
கொடுமைய பார்க்க இங்கோ சொடுக்கவும் அல்லதுமுகுகனையே சொடுக்கவும் ....
?
கொசுறு 1 : மியூசிக் போட்டவரு பார்த்தா
என்ன பண்ணிக்குவாருன்னே தெரியல ........
முடியலா ............. பார்த்துட்டு

இங்கேயே கொட்டி தீர்த்துடுங்க ( கமெண்ட் லா தான் )
கொசுறு 2 :
இந்த வீடியோவ பதிவு ஏற்றியவர் , நண்பர் கிரி (ப்ளாக் ) தான் .

பார்த்து முடிச்சிட்டு கண்டிப்பா கிழே இருக்கும் வீடியோவையும் பார்த்துட்டு சொல்லவும் .

கருத்துகள்