ஒபாமாவின் தசாவதாரம் ...( என்ன கமல் மட்டும்தான் பத்து வேஷம் கட்ட முடியுமா ? களத்துல இறங்கிட்டாரு ) கொஞ்சம் ரிலாக்ஸ் ..

ஒபாமா இந்திய வந்திருந்த போது, நம்ம டைரக்டர் ரவிகுமார் ஒபாமாவா சந்திக்க போயி இருக்காரு .யாருன்னு தெரியாம ஒபாமா முழிக்க, உடனே கமல் நடிச்சி இவரு டைரக்ட் பண்ண படத்த போட்டு காட்டி இருக்காங்க , பார்த்துட்டு உடனே வர சொல்லி நானும் அந்த மாதிரி நடிக்கனும் , படம் டுக்கலான்னு சொல்லி இருக்காரு. உடனே ரவி குமாரும் ஒத்துகிட்டு படம் எடுத்து இருக்காரு அதனுடைய ப்ரிவீவ் ஷோ( முன்னோட்ட காட்சி) முடிந்து நம்ம ப்ளாக்காக சிறப்பு பேட்டி குடுத்தாருங்க ஒபாமா படிச்சி பாருங்க...........(நம்புங்க, நம்பிக்கைதான் வாழ்க்கை )


படத்துல
10 வேஷம் காட்டி இருக்காறாம் அதை பற்றி அவரே சொல்றருங்கோ !!!!!!!

1. கட்டுன வேசத்துலையே அனுஷ்கா வேஷம் தாங்க ரொம்ப கஷ்டம் . ஹயோ ரொம்ப கூச்சமா போச்சிப்பா ... ( டிரஸ் எல்லாத்தையும் அவுதுட்டுட்டானுங்க பாவி பயலுங்க ) . படத்துல நான்தாங்கோ ஹீரோயினும் கமல்கூட செய்யாத வேஷம் ....

2. நா
ன் கட்டுன வேசத்துலேயே ரொம்ப ரொம்ப ஈசியா வேஷம் இந்த வேஷம் தான் வாய்க்கு வந்த படி பேசலாம் என்ன மாதிரியே ( பக்கம் பக்கமா ). என்ன வேஷந்தான் படத்துல எடுபடல ...



3 . இந்த
வேஷம் போட கஷ்டமாதான் இருந்தது , போட்ட உடனே வந்து கொட்டுது பாருங்க மாலையா ( அட பணம் மாலை) அசந்து போயிட்டேன் பேசமா , இப்படியே உங்க ஊர்லையே இருந்திடலான்னு தோனுது .

4. இதுவும்
கொஞ்சம் கஷ்டமான வேஷம் தாங்கோ பொம்மைமாதிரியே ரெண்டு வெரல கட்டிக்கிட்டு இருக்கணும் , ரிமோட் வச்சி யாரோ என்ன ஆப்ரேட் பண்றாங்கோ . இதெல்லாம் விட கஷ்டம் பேசவே விட மாட்டேங்கறாங்கோ , எழதி குடுத்தத படிக்க சொல்றங்கோ !!!!! ....... ரொம்ப கஷ்டம் , இப்பதான் புரிஞ்சது இந்த ஆளு ஏன் எப்ப பார்த்தாலும் கம்பிய முழுகினவன் மாதிரியே இருக்காருன்னு ........

5. இந்த
வேஷம் கூட கொஞ்சம் கஷ்டம் தான் , எப்ப எப்படி பேசுறதுன்னே தெரியல . இடத்துக்கு இடம் மாத்தி மாத்தி பேச வேண்டி இருக்கு நல்லவங்களா ? இல்ல கெட்டவங்களா ? நாயகம் பட வசனம் மாதிரி ஆய்போச்சி இந்த வேஷம் கட்டின என் நிலைமை தான் ....... . பரிதாபமானது




6. ஜாலியா
இருந்தது இந்த வேஷம் மட்டும் தான் கவலையே இல்லாம, எப்படிவேனா இருக்கலாம் என்ன வேனா பேசலாம் , யாரும் பெருசா எடுத்துக்க மாட்டேங்கறாங்க, சிரிச்சிட்டு போயிடறாங்க....... காமெடி வேஷம் போல, ஆனால் உள்ளுர அவ்வளவு விவரமானது, இந்த வேஷம் கொள்ளை கொள்ளையா அடிக்கற கொள்ளைகாரன் வேஷம் .....

7. இது தான் இருக்கறதிலையே ரொம்ப கஷ்டமான வேஷம்பா , மல்டிபுல் பர்சனாலிட்டி அப்படின்னு கேள்வி பட்டிருக்கேன் . நிஜமா இந்த வேசத்துல தான் அத தெரிஞ்சிகிட்டேன் . நிஜத்துல நானா இருந்த தொங்கிட்டிருபேன் சமாளிக்க முடியாம !! . அவ்வளவு கஷ்டத்துலயும் ஒரு ( சாரி நிறைய ) குஜால் எல்லாம் கிடைக்குதுபா,அதனால அந்த கஷ்டம் எல்லாம் மறந்து போகுது . ஒன்ன ரெண்டா தமிழன ஏமாத்த வேண்டி இருக்கு, எதிர் காட்சி தலைவி தினமும் கேக்கற கேள்விக்கு தினமும் உடன்பிறப்பேன்னு பதில் எழதவேண்டி இருக்கு , அடிக்கறத கொள்ளைய பங்கு போடா வேண்டி இருக்கு , மக்களை இலவசத்தையும் , தண்ணியையும் ஊத்தி குடுத்து மயக்கத்திலே வச்சிரிக்க வேண்டி இருக்கு , சக தொழிலாளிங்க ( அரசு ஊழியர்கள் ) அஜ்ஜெஸ்ட் பண்ணியே காலத்த ஓட்டவேண்டி இருக்கு , இதெல்லாம் விட குடும்ப சண்டைய தினமும் பஞ்சாயத்து பண்ணவேண்டி இருக்கு . ஆனால் சிக்கரமா உலக பணக்காரனா மாறிடலாம் ...... ( வேஷந்தான் கொஞ்சம் கஷ்டம் )

8. இதுவும் காமெடி & வில்லத்தனம் சேர்ந்த கேரக்டர் ( எங்களுக்கு பிடிங்கலன்னா உடனே எல்லாத்தையும் அடிச்சி உடைப்போம் தாதா மாதிரியான வேஷம் (என்ன பார்த்த அப்படியா தெரியுது ) . ஆனால் சின்ன வேஷந்தான் சமாளிச்சிட்டேன் ....

9.கௌரவம் கௌரமுன்னு சொல்லி வேஷத்த குடுத்து, என்ன குட குடன்னு குடஞ்சிட்டானுங்க. நிம்மதியா இருந்த என்னை 6 நாள் மட்டும் வேஷம் கட்டினாபோதுன்னு சொல்லி படுத்திட்டானுங்க. இவனுங்க தொல்ல தாங்காமத்தான் காலேஜ் , ஸ்கூல் அப்படின்னு அலைஞ்சிகிட்டே இருந்தேன் . எப்படியோ ஒப்பேத்திட்டேன் நல்ல பேரோட ..........

10.இதுதான் படத்துட மெயின் வேசமுன்னு சொன்னனுங்க ஒருவேளை ஹீரோ வேசமோன்னு நினைச்சி வேஷம் கட்டிட்டேன் . அப்புறம் தான் தெரிஞ்சது மெயின் வில்லனே இந்த வேசம்தான்னு . என்னமா இருக்கு இந்த கேரக்டரோட ரோல், எங்களையே மிஞ்சிட்டாங்க . கொஞ்ச நாள் இந்த வேசத்துலையே இருந்து நல்ல ட்ரைனிங் எடுத்துட்டு தான் எங்க ஊருக்கே போகணும் . அங்க என்னால சமாளிக்க முடியலா ...... என் பொண்டாட்டியும் இருக்கலே வேஸ்ட் ஹ ....... இந்த வேஷத்தை பத்தி எல்லாத்தையும் சொல்லிட்ட உங்களுக்கு சுவாரஸ்யம் போயிடும் . படம் ரிலீஸ் ஆனவுடனே பார்த்துடுங்க . ஏன்னா உங்களுக்கு தெரியாது இல்ல, படத்தோட தயாரிப்பு சன் டிவி நம்ம கலா தானுங்கோ . இப்பவே நான் ஊருக்கு கிளம்புறேன் ( ரகசியமா சொல்றேன் படம் எடுத்தத விட அதிகமா சூட் பண்றாங்க இவங்க விளம்பரம் ( நிகழ்ச்சி )எடுக்கறதுக்கு , அது கூட பரவா இல்லை பொய்யா பேச சொல்றனுகோ . ரவி சொல்லிட்டரு அவங்க கிட்ட குடுத்தாதான் என் படம் தேறும்முன்னு ..... நமக்கு முக்கியம் வேஷம் கட்டினது தானே!. எல்லா இந்திய இளிச்ச வாயனுங்களுக்கும் பாய்( என்ன படம் எடுத்தா கூட பாக்குறானுங்க ஜீசஸ் .... , இவருக்கு தெரியாது போல விஜய் நம்ம ஊருதான்னு ... ).
போறதுக்கு முன்னாடி ஒரு மெசேஜ்
"இளிச்ச வாய் பைய ஊர்ல எரும எலிக்காப்டர் ஓட்டுதுன்னு சொன்ன கூட நம்புவாங்கோ ......."
எவ்வளவு விலாவாரியா வேஷத்த பத்தி எல்லாம் சொல்லி இருக்கேன் . குஜால ஒரு குத்தாட்டம் போடலாமா?....


கொஞ்சம் பார்த்து வோட்ட குத்திட்டு போங்க மறக்காம !!!!!!!!! நிறைய கமெண்ட் பண்ணுங்க இது மாதிரி எழுதுறேன் ...............
( (இது டுபாகூர் பேட்டி, எங்களுக்கு தெரியாது பாரு சொல்லிட்டாரு, ரொம்ப நல்லவராம் , ஒபாமா நடிப்ப விட இவன் நடிப்பு டாப்புன்னு நீங்க சொல்றது எனக்கு கேட்கல....... உலகமஹா நடிப்புடா சாமியோ ..... )
..........பார்த்து குத்துக்கோ வடிவேலு மாதிரி எவ்வளவு அடிச்சாலும் தாங்குவேன் ......

கருத்துகள்