செய்திகளும் நிஜங்களும்.........

திமுக - இளங்கோவன் மோதல், சோனியாவிடம் திமுக நேரில் புகார்

எல்லாம் சரி , இவருக்கு பின்புலமே ராகுல் தான்னு பேசிக்கறாங்களே ! அப்படியா ?,
தலைமைக்கு தெரியாதா இளங்கோவன் இப்படி தி .மு .க . வை எதிர்த்து பேசறாருன்னு ......

சோனியா, அவங்களால தான் பேச முடியல இவராவது பேசிகிட்டே இருக்கட்டும் , ஒரு வேளை வெளிய போகறதுன்னாலும் வசதியா இருக்கும் அப்படின்னு யோசிக்கரங்கலோன்னு
கொஞ்சம் சந்தேகமா தான் இருக்கு ............

இளங்கோவன் என்ன நினைக்கறாருன்னா , நம்மள ஒரு பயலுக்கும் தெரிய மாட்டேங்குது . இந்த மாதிரி ஏதாவது பேசிகிட்டு இருந்த டெய்லி நியூஸ்ல வந்துகிட்டே இருக்கலாம் , மக்களும் மறக்க மட்டங்கோன்னு நினச்சிட்டாரோ ?.
எல்லாம் சரி மக்கள் ஈழ தமிழனுக்கு நீங்க செய்தத எப்படி மறந்துடுவாங்க ............
யாருடன் கூட்டணி? மாநாட்டில் விஜய காந்த் அறிவிப்பார்: பிரேமலதா

கேப்டன் இன்னும் ஒன்னு ம் புடிபடலையா ?,
சீட்டு கொஞ்சம் அதிகமா கேட்டு டென்ஷன் பண்றதா கேள்வி . கேப்டன் மறுபடியும் தனியா நிக்குறேன் , ஓரமா நிக்குறேன்னு சினிமா டைலாக்கெல்லாம் பேசினீங்கன்னா உங்க மனைவியே கட்சிய கலச்சிடுவாங்க , தொண்டருங்க தலை தெறிக்க ஓடிடுவாங்க... மறுபடியும் நடிகர் சங்கத்துக்கே போயிட வேண்டியத்துதான் . இனி நீங்க நடிச்சி மக்கள் பாக்கறதும் கஷ்டம்தான் . உருப்படியா அட்ஜஸ்ட் நல்ல முடிவா எடுங்க உங்களுக்கு தான்பா, சத்தியமா நாட்டு மக்களுக்காக சொல்லவே இல்ல . என்ன பண்றது நீங்க வந்து மட்டும் என்னத்த பண்றீங்கன்னு பாக்க ஆசையா தான் இருக்கு, இருந்தாலும் அதற்கு இப்ப சரியான நேரம் இல்ல. இத விட்டா தமிழ்நாடு என்ற ஒன்று கலைஞ்சரின் குடும்ப சொத்தாயிடும் ..... நாடு இருந்த தானே
தேர்தல் வரும் ................ அப்பதானே உங்களை மாதிரி அரசியல்வாதிங்க எல்லாம் அரசியல் பண்ண முடியும் , சுவரு இல்லாம சித்திரம் எழத முடியும்மாங்கோ !!!!!!!

ஆ்ராசா _ கனிமொழிக்கு எதிராக போர்க் கொடி _ மு்க்அழகிரி தந்த ராஜினாமா கடிதங்கள்! கருணாநிதி குடும்பத்தின் மற்றொரு டிராமா?

என்ன என்ன கனவு கண்டாரோ அழகிரி பாவம், எதோ மதுரைல தளபதி மாதிரி இருந்தவரை இப்படியா அசிங்க படுத்தறது மத்திய அமைச்சரா குந்த வச்சி. போதும் நான் பட்டது எனக்கு தமிழ்நாட்டு அரசியல் தான் வேணுன்னு வந்துட்டாரு .
கனிமொழியும் , ராசாவும் போட்டுற தப்பு தாளங்களும் கொஞ்சம் உதைக்குதாம் . அவருக்கு பங்கு குடுக்காம மொத்தமா ஆடை போட பார்த்தா , அழகிரியா கொக்கான்னே ?. அப்பாவுக்கு மட்டும் தான் சீன் போடா தெரியுமா ?
இப்ப இவருடைய ரோல். குடும்ப சண்டைல யாரு யாருக்கு சட்ட கிழியுதோ தெரியலா ? .
ரொம்ப பாவங்க கலைஞ்சரும், அதான் தினம் ஒரு விழாவா பார்த்து (குத்தாட்டமும் தான் மானாட ....) கொஞ்சம் மனச ரிலாக்ஸ் பண்ணிக்கிறாராம் . வீட்டுக்கு போனாலே தொல்லை தங்களையாம் .
அவரை சந்தேசமா வச்சிருக்கிற கலை உலகத்த மறக்க முடியுமா ? . அதான் அள்ளி விடறாரு இத எல்லாம் தப்பவே சொல்றீங்க!!!!!
போங்க ரொம்ப மோசம் ............
நடிகை வனிதாவிடம், அவரது மகன் விஜய் ஒப்படைத்தால் அழுது புரளுவேன்: ஸ்ரீஹரி



இப்படியே போனா எத்தன அப்பாங்க கிடைப்பாங்கலோன்னு குழந்தை ப. நீ வேனா எத்தன புருசன வேனானுமுன்னாலும் வச்சிக்க எனக்கு ஒரு அப்பா போதுன்னு முடிவு பண்ணி இருப்பான் இந்த குழந்தை. ரொம்ப கொடுமைங்க இந்த சின்ன வயசுலையே கோர்ட்டு கோர்ட்டுன்னு அலையறான் ......

கருத்துகள்

  1. அரசியல் காக்டெயில் சூப்பர்... ஏன் இன்னும் திரட்டிகளில் இணைக்கவில்லை...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக