செங்குன்றம் புழல் ஏரி நிரம்பியது


செங்குன்றம் புழல் ஏரி அதான் முழு கொள்லளவுவான 21 அடி நிரம்பியது , இன்று பிற்பகல் 2 00 மணியளவில் மதகு திறந்து தண்ணீர் வெளியேற்றபட இருப்பதால் . தாழ்வான பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி கேட்டுகொள்ளபடுகிறது .


த‌மிழக‌ம் முழுவது‌ம் தொட‌ர்‌ந்து மழை பெ‌ய்வது வருவதா‌ல் நாளை (07. 12. 2010 ) மேலும் 12 மா‌ட்ட‌ங்க‌ளி‌ல் ப‌ள்‌ளிகளு‌க்கு ‌விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . செ‌ன்னை, கா‌ஞ்‌சிபுர‌ம், ‌‌‌திருவ‌‌ள்ளூ‌ர், திருவ‌ண்ணாமலை, கடலூ‌ர், நாகை, ‌விழு‌ப்புர‌ம், ‌‌திரு‌ச்‌சி, ‌‌திருவா‌ரூ‌ர், த‌ஞ்சை, புது‌க்கோ‌ட்டை, ராமநாதபுர‌மஆ‌கிமாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் ப‌ள்‌ளிகளு‌க்கு ‌விடுமுறஅ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
த‌ஞ்சை, ராமநாதபுர‌மமாவ‌ட்ட‌ங்க‌ளி‌லப‌ள்‌ளி, க‌ல்லூ‌ரிகளு‌க்கு‌ம் ‌விடுமுறஅ‌றி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

கருத்துகள்

கருத்துரையிடுக