எந்திரன் திரைவிமர்சனம்



பலரின் எதிர்பார்ப்பு பலரின் உழைப்பு பல கோடி முதல் என்று சமீபமாக இந்திய திரையுலகையே கலக்கிய எந்திரன் படம் வெளியாகி விட்டது. சென்னையில் இல்லை சிங்கப்பூர் ல் இருந்தாலும் FDFS பார்க்காம இருக்க மாட்டோம் என்று இங்கேயும் பார்த்தாச்சு! :-)
by கிரி

கருத்துகள்