இந்திய ஏன் இன்னும் முன்னேறாம இருக்கு தெரியுமா ? கொஞ்சம் ரிலாக்ஸ் பாஸ் ....

மக்கள் தொகை 130 கோடிகள் :

அதுல 15 கோடி ஓய்வு பெற்றவர்கள் ......


Visit Us @ www.MumbaiHangOut.OrgVisit Us @ www.MumbaiHangOut.OrgVisit Us @ www.MumbaiHangOut.OrgVisit Us @ www.MumbaiHangOut.OrgVisit Us @ www.MumbaiHangOut.Org

35
கோடி மாநில,
மத்திய அரசாங்க வேலையில , ( யாரும் ஒழங்கா வேலை செய்யறதில்ல )
Visit Us @ www.MumbaiHangOut.Org Visit Us @ www.MumbaiHangOut.Org

3 கோடி I T வேலையில யாரும் நாட்டுக்காக உழைக்கறதில்லை.......

Visit Us @ www.MumbaiHangOut.Org Visit Us @ www.MumbaiHangOut.OrgVisit Us @  www.MumbaiHangOut.OrgVisit Us @ www.MumbaiHangOut.Org

35 கோடி படிக்கறாங்க ( ஸ்கூல் & காலேஜ் )


Visit Us @ www.MumbaiHangOut.Org Visit Us @ www.MumbaiHangOut.Org


5
கோடி ஐந்து வயசுக்கு கீழே இருக்குற குழந்தைங்க .......

Visit Us @  www.MumbaiHangOut.Org Visit Us @  www.MumbaiHangOut.Org

25
கோடி படிச்சிட்டு வேலை இல்லாதவங்க .........
Visit Us @ www.MumbaiHangOut.Org Visit Us @ www.MumbaiHangOut.OrgVisit Us @ www.MumbaiHangOut.OrgVisit Us @ www.MumbaiHangOut.OrgVisit Us @ www.MumbaiHangOut.Org

5 கோடி என்ன நேரமும் மருத்தவமனையில
நோயாளியா இருக்காங்க .......
Visit Us @ www.MumbaiHangOut.OrgVisit Us @  www.MumbaiHangOut.OrgVisit Us @  www.MumbaiHangOut.OrgVisit Us @ www.MumbaiHangOut.OrgVisit Us @ www.MumbaiHangOut.OrgVisit Us @ www.MumbaiHangOut.Org

ஒரு புள்ளி விவரம் சொல்லுது, எப்பவுமே ஜெயில்ல கைதிய இருக்கறவங்க 69999999 http://www.angelfire.com/oh/chelle26/joprison.gifhttp://www.angelfire.com/oh/chelle26/joprison.gif

மீதி இருக்கிறது நீங்களும் நானும்தான், ரொம்ப பிஸியா மெயில் அனுப்புறது , பாக்கறதுமா இருக்கோம்
Visit Us @ www.MumbaiHangOut.OrgVisit Us @ www.MumbaiHangOut.OrgVisit Us @ www.MumbaiHangOut.OrgVisit Us @ www.MumbaiHangOut.Org
எப்படி நான் மட்டும் தனியா இந்தியாவை கையாளறது சொல்லுங்க ரொம்ப குஷ்டமப்பா, சாரி கஷ்டமப்பா ......
சொல்லும்
போது களைச்சி போச்சிடா சாமீ .............

ஹயோ ....... ஹயோ ......... ஹ ஹ ஹ ஹ ஹ ............
அடிக்க வரவங்க வோட்டு போட்டுட்டு லைன்ல வாங்க மை வச்சி அடிக்கலாம் .....

...

கருத்துகள்

  1. நகைச்சுவையாக இருந்தாலும் பதிவில் மேட்டர் இருக்கு

    பதிலளிநீக்கு
  2. நான் ஒரு கேடகரில வந்துடுவேனே.. இதுல வராத கேடகரி - நீங்க - எதிலங்க இருக்கீங்க? ஹ ஹ ஹா..

    பதிலளிநீக்கு
  3. THOPPITHOPPI @ "பதிவில் மேட்டர் இருக்கு"
    எப்படியோ தேடி கண்டு பிடிச்சிட்டீங்க ..ரொம்ப நன்றி

    பதிலளிநீக்கு
  4. middleclassmadhavi @
    "இதுல வராத கேடகரி - நீங்க - எதிலங்க இருக்கீங்க? "
    மீதி இருக்கிறது நீங்களும் நானும்தான், ரொம்ப பிஸியா மெயில் அனுப்புறது , பாக்கறதுமா இருக்கோம்....
    வெட்டியா ...அப்படி தானே சொல்ல வரீங்க .. ஹ ஹ ஹ

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக