மக்கள் தொகை 130 கோடிகள் :
அதுல 15 கோடி ஓய்வு பெற்றவர்கள் ......

35 கோடி மாநில,மத்திய அரசாங்க வேலையில , ( யாரும் ஒழங்கா வேலை செய்யறதில்ல )

3 கோடி I T வேலையில யாரும் நாட்டுக்காக உழைக்கறதில்லை.......

35 கோடி படிக்கறாங்க ( ஸ்கூல் & காலேஜ் )

5 கோடி ஐந்து வயசுக்கு கீழே இருக்குற குழந்தைங்க .......
25 கோடி படிச்சிட்டு வேலை இல்லாதவங்க .........

5 கோடி என்ன நேரமும் மருத்தவமனையில நோயாளியா இருக்காங்க .......

ஒரு புள்ளி விவரம் சொல்லுது, எப்பவுமே ஜெயில்ல கைதிய இருக்கறவங்க 69999999

மீதி இருக்கிறது நீங்களும் நானும்தான், ரொம்ப பிஸியா மெயில் அனுப்புறது , பாக்கறதுமா இருக்கோம்

எப்படி நான் மட்டும் தனியா இந்தியாவை கையாளறது சொல்லுங்க ரொம்ப குஷ்டமப்பா, சாரி கஷ்டமப்பா ......
சொல்லும் போது களைச்சி போச்சிடா சாமீ .............
ஹயோ ....... ஹயோ ......... ஹ ஹ ஹ ஹ ஹ ............
அடிக்க வரவங்க வோட்டு போட்டுட்டு லைன்ல வாங்க மை வச்சி அடிக்கலாம் .....
...

நகைச்சுவையாக இருந்தாலும் பதிவில் மேட்டர் இருக்கு
பதிலளிநீக்குநான் ஒரு கேடகரில வந்துடுவேனே.. இதுல வராத கேடகரி - நீங்க - எதிலங்க இருக்கீங்க? ஹ ஹ ஹா..
பதிலளிநீக்குTHOPPITHOPPI @ "பதிவில் மேட்டர் இருக்கு"
பதிலளிநீக்குஎப்படியோ தேடி கண்டு பிடிச்சிட்டீங்க ..ரொம்ப நன்றி
middleclassmadhavi @
பதிலளிநீக்கு"இதுல வராத கேடகரி - நீங்க - எதிலங்க இருக்கீங்க? "
மீதி இருக்கிறது நீங்களும் நானும்தான், ரொம்ப பிஸியா மெயில் அனுப்புறது , பாக்கறதுமா இருக்கோம்....
வெட்டியா ...அப்படி தானே சொல்ல வரீங்க .. ஹ ஹ ஹ