12ஆம் வகுப்பு தேர்வினை சுமார் 7.5 லட்சம் மாணவ, மாணவியரும், பத்தாம் வகுப்பு தேர்வினை சுமார் 11 லட்சம் மாணவ, மாணவியரும் எழுத உள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு அட்டவணை:
மார்ச் 3: தமிழ் முதல் தாள்
மார்ச் 5: தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 6: ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 7: ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 10: இயற்பியல், பொருளியல்
மார்ச்13: வணிகவியல், புவியியல், மனையியல்
மார்ச் 14: கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியியல், சத்துணவியல்
மார்ச் 17: வேதியியல், கணக்கு பதிவியியல்
மார்ச் 20: உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதவியல்
மார்ச் 24: அரசியல் அறிவியல். நர்சிங், புள்ளியியல்
மார்ச் 25: இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், நுண்வேதியியல், தகவல் பரிமாற்று ஆங்கிலம், தட்டச்சு, சிறப்பு மொழி தேர்வு
பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை:
மார்ச் 26: தமிழ் முதல் தாள்
மார்ச் 27: தமிழ் இரண்டாம் தாள்
ஏப்ரல் 1: ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 2: ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 4: கணிதம்
ஏப்ரல் 7: அறிவியல்
ஏப்ரல் 9: சமூக அறிவியல்
கருத்துகள்
கருத்துரையிடுக