
சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் அரசியலில் அண்ணன் அழகிரிதான் சூப்பர் ஸ்டாராக்கும் என்று நடிகை குஷ்பு பேசியுள்ளார்.
- தி.மு.க.
தலைவர் கருணாநிதி தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் ரூ.44 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள், அவரிடம் சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இலவசங்கள் மூலம் மட்டுமே மக்களை கவரும் நிலையில் அ.தி.மு.க., இல்லை என அக்க
ட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
- பிரதமர் மன்மோகன்சிங்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்
கள் சீதாராம் யெச்சூரி மற்றும் பிருந்தா கரத் ஆகியோர் அளித்த வாக்குகளும் பதிவாக வில்லை. மொத்தம் 169 பேர் வாக்களித்து இருந்தனர். ஆனால் 147 பேர் மட்டுமே வாக்களித்ததாக எந்திரம் காட்டியது.
- நாங்களும் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கிறோம், என்று அறிவித்துள்ளார் லட்சிய திமுக தலைவர் டி ராஜேந்தர். ஏ டன்டனக்கா ,டனக்கனக்கா ......
- திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சரமாரியாக அறிவித்துள்ள இலவச திட்டங்களைத் தடை செய்யக் கோரி சமூக நல சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
- தென்காசி தொகுதியை மாற்றிக் காட்டுவார் சரத்குமார் என்று கூறி அவரது மனைவியும், நடிகையுமான ராதிகா பிரசாரம் செய்தார்.
அதனால நான் எஸ்கேப் ..........
கருத்துகள்
கருத்துரையிடுக