ஊரெங்கும் பேச்சு காங்கிரஸ் தி.மு.க . கூட்டணி புட்டுகிச்சாமே !

விஜயகாந்த் ஒருவழியா அ.தி.மு.க . கூட்டணியில சேர்ந்துட்டாராமே !

கனிமொழிக்கு கடுக்காவாமே ( அட விசாரிக்க போறங்களாம் )

தி. மு.க.விற்கு அமைச்சர் பதவி எல்லாம் வேனாமாமே !

தனியாவே தி. மு .க . ஜெய்க்குமுன்னு வீரமணி சொன்னாராமே !

பா.ம.க. வுக்கு , விஜய காந்த் அ.தி.மு.க . கூட்டணியில சேர்ந்ததால பெரிய
ஆப்பாமே !

தி .மு.க.வில எல்லாருக்கும் ஹயோ கொல்றங்கோ ! கொல்றங்கோ ! அப்படின்னு கத்தறதுக்கு இப்பவே பயிற்சி தராங்கலாமே !

கலைஞ்சர் டி.வில வேளை செய்றவங்க எல்லாம் வெளி நடப்பு செய்யரங்கலாமே !
எல்லா மந்திரிங்க வாரிசுகளும் வெளி நாடு போய் செட்டில் ஆகபோரங்கலாமே !
கலைஞ்சர் அவர் வீட்டையே உடனடியா மருத்துவ மனையா மாத்த போறாராமே !
அட போங்கப்பா எல்லாம் கேள்வி பட்டோம் அம்புட்டு தான் .......
இது எல்லாம் எங்களுக்கு எம்மாத்திரம் இதோ ........ வந்துட்டோமில்ல ....

செம காமெடிப் போங்க !!!
பதிலளிநீக்குநன்றி நண்பா வருகைக்கு
பதிலளிநீக்குபதிவுகள் எல்லாமே அருமையோ அருமை. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு