
செங்குன்றம் புழல் ஏரி அதான் முழு கொள்லளவுவான 21 அடி நிரம்பியது , இன்று பிற்பகல் 2 00 மணியளவில் மதகு திறந்து தண்ணீர் வெளியேற்றபட இருப்பதால் . தாழ்வான பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி கேட்டுகொள்ளபடுகிறது .
தமிழகம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்வது வருவதால் நாளை (07. 12. 2010 ) மேலும் 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், நாகை, விழுப்புரம், திருச்சி, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீங்களும் ரெட் ஹில்ஸ் தானே பார்த்து
பதிலளிநீக்கு