நண்பர்களே ! வணக்கம்


நண்பர்களே ! என் நெடுநாளைய கனவு இந்த வலைதளத்தை தொடங்க வேண்டும் என்பது இப்பொழுது தான் அதற்கு நேரம் கிடைத்துள்ளது .
இந்த வலைதளத்தை வேரும் பொழுது போக்குக்காக மட்டும் ஆரம்பிக்கப்படவில்லை . செங்குன்றத்தை பற்றிய விவரங்கள், தகவல்கள், நிகழ்வுகள் , செய்திகள் , சந்தோசங்கள், சோகங்கள் , வணிக செய்திகள் ,தேவைகள் ,ஆலோசனைகள் , கல்வி தகவல்கள் , ஆன்மீக தொகுப்புகள், இலவச வேலை வாய்ப்பு செய்திகள் , விளம்பரங்கள் , மருத்துவம் , மனைகள் , ஜோதிடம் , விளையாட்டு , சினிமா , போட்டிகள் , கவியரங்கம் அனைத்தும் என்னால் முடிந்த அளவுக்கு உங்களுக்கு அளிக்க இருக்கிறேன் . தற்போது இதற்க்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது . விரைவில் உங்களுடன் நான் -
பாலா

கருத்துகள்