கவிதை

கவிதைகள்

ஒரு வரி கவிதைகள் .......( அப்படின்னு நினசிக்கனும் )

புன்னகை

 புன்னகைக்கும் புது மலரே !
புதிர் போடும் புன்னகையே !

சிகரெட்

பார்க்க அழகாதான் இருக்க
பத்த வச்சா சுகமாவும் இருக்க

பூங்காவனம்

 பூக்கள் புன்னகைக்கும் பூங்காவனம்
பசுமையை போர்த்திநிற்கும் பஞ்சவர்ணம்

முரண்பாடு

பூனையை சகுனம் என்ற மூடனே !

வானவில்

இயற்கை படைத்த உலகில் நீயும் ஒரு மாயை

விலை மாதர்

கற்பிற்கு விடுதலை வாங்கி கொடுத்தவர்கள்

மறந்து போனது என் வாழ்க்கை

நீ கண் அசைத்தாய் என் கனவுகள் மாறிப்போனது
நீ நெருங்கினாய் என் சுயசிந்தனை அற்று போனது

எல்லாம் ஒரு விளம்பரம் தான் ..

அழகின் முகவரி ,
ஆகாயத்தின் ஆர்பரிப்பு

விதை 

மண்ணிட்டு என்னை புதைத்து விட்டனர்,
உயிர்ப்பெற்று மண்ணில் செடியாய் பிறந்து விட்டேன்
>>>

கனவு நாயகி

அசைந்தாடும் பூச்சரமே !
ஆட்டுவிக்கும் அள்ளி இனமே !   உருபெற்ற கற்பனையே ! >>>

அந்த யாரினில் நானிருபேனா !

இரத்தம் தோய்ந்த உன் உதடுகளின்
நித்தம் ஒரு கவிதை படிக்க ஆசை , >>>

நண்பேண்டா ! என் நண்பேண்டா !

 அகம் மகிழ்ந்தேன் நண்பா !

இவள்தான் என் காதலியோ !!!

கண்ட கனவுகள் எல்லாம் நிஜங்கள் ஆவதில்லை !,

என்னவனே !!!

 என்னுள் நாணத்தை விதைத்தவனே !
மயக்கும் விழி காட்டி , என் நினைவை தொலைத்தவனே !

கடிகாரமும் புலம்புகிறது ( இந்திய அரசியல்வாதிகளால் )

கடிகாரமே ! உனக்கு பாராபட்சம் !

சிறு கிறுக்கல்

முன் அனுபவம் வேலைக்கு தகுதி சான்று ,
திருமணத்திற்கு ..............தடை சான்று......